×

மணிப்பூர் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை: மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

The post மணிப்பூர் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Dizhagam ,Chennai ,Chennai Valluwar Fort ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...